வரும் 2020-ம் ஆண்டில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது?

Yearly Predictions - Tamil Astrology Blog

2020-ம் ஆண்டு வருட பலன்😎

வரும் ஆண்டில் உங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நீங்கள் அறிய ஆவலாக இருக்கிறீர்களா?🤔

பொதுவாக ஒவ்வொரு வருடமும் தொடங்கும் போது, கிரங்களின் அமைவு நிலையை பொறுத்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தான் “புத்தாண்டு பிறக்கிறது” – அந்த குறிப்பிட்ட நேரம், அன்றைய தினத்தில் எந்த ராசியில் உள்ள கிரங்களின் தன்மையோடு பொருந்துகிறதோ, அந்த ராசிகளுக்கு சாதகமான பலன்களையும், மற்ற ராசிகளுக்கு சிறுது பாதகமான பலன்களையும் தருகிறது. அதனால் நாம் ஒவ்வாருவரும் புதிய ஆண்டில் அடி எடுத்து வைக்கும் போது, நமக்கு இந்த வருடத்தில் அமையவிருக்கும் சாதகமான மற்றும் பாதகமான பலன்களை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அதற்கேற்ற ஜோதிட பரிந்துரைகளையும், கணிப்புகளும் மற்றும் தேவைப்பட்டால் பரிகார பலன்களையும் தெரிந்துகொண்டால், நாம் நம் வாழ்க்கையில் தொடர்ந்து அனைத்து காரியங்களிலும் வெற்றி காண முடியும்.

2020-ம் ஆண்டு வருட பலன்கள் – மேஷம் ராசி

வருடபலன் எவ்வாறு கணிக்கப்படுகிறது?🤔

Year Predictions Software
             Buy Now

தாஜிகா ஜோதிடம் முறை” என்பது இந்திய ஜோதிடத்தின் ஒரு அமைப்பு. இது ஒரு நபரின், வாழ்க்கையின் நிகழ்வுகளை அந்ததந்த தேதி மற்றும் நேரம் பொறுத்து “வர்ஷ பலா” அல்லது “வருட பலன்” என்று குறிப்பிடப்படுகிறது. இந்த தாஜிகா முறை , அரபு அல்லது பாரசீக வம்சாவளியில் இருந்து மரபுக்கு வந்தது. நமது இந்திய ஜோதிடத்தின் மூன்று முக்கிய பிரபலமான அடிப்படையான ஜோதிட கூறுகள்; பாரசார, ஜைமினி மற்றும் தாஜிகா.

Astro-Vision’s YearGuide astrology software following Tajika System to predicts and analysis your Varshaphal for the year.

Request demo

அதாவது பொதுவாக வருடபலன் என்பது, குரு பெயர்ச்சியின் – குரு-வின் நிலையைப்பொறுத்தே குறிப்பிடப்படுகிறது. ஆனால் தாஜிக முறையில், முந்தேஸ்வரனின் அமைவின் நிலைபாட்டைப்பொறுத்துதான் கணிக்கப்படுகிறது. ஒரு தனி மனித ஜாதகத்தில், அந்த ஜாதகர் ஜோதிடம் பார்க்க வரும் காலத்தில், குரு இருக்கக்கூடிய நிலையை பொறுத்து பலன்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு ஏற்ப அறிக்கையாக வழங்கப்படுகிறது. இது ஒரு முழுமையான மற்றும் மிகத்துல்லியமான வருட கணிப்புகளின் அல்லது வருட பலன்களின் ஜோதிட அறிக்கையை, தேர்வு செய்வதன் மூலம் சாத்தியமாகும்.

எவ்வாறு தேர்வு செய்யலாம்?🤔

yearly-horoscope2020 ஆண்டுக்கான வருட பலன் அறிக்கை:

உங்களின் வாழ்க்கையின் சாத்தியமான திருப்பங்கள், சாதகமான பலன்கள், நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள், அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முன் ஏற்பாடுகள், ஆகிய அனைத்து விதமான ஜோதிட பரிந்துரைகளும் ஒரே அறிக்கையாக நீங்கள் பெற முடியும். எங்களின் 2020 ஆண்டு வருட பலன் ஜாதகத்திலிருந்து பயனுள்ள கணிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெறுங்கள். இது 2020 ஆம் ஆண்டிற்கான உங்கள் விரிவான தனிப்பயனாக்கப்பட்ட ஜாதக அறிக்கை.

ஆண்டு 2020 கணிப்புகள்:

இந்த அறிக்கை ஒரு வருடத்திற்கான விரிவான கணிப்புகளை உங்களுக்கு வழங்குகிறது. இது உங்கள் ஜாதகம், உங்கள் தசா-அபஹாரங்கள் மற்றும் வருடத்தில் ஏற்படக்கூடிய கிரக மாற்றங்கள் ஆகியவற்றை நன்றாக பகுப்பாய்வு செய்கிறது. 2020 ஆண்டுக்கு, உங்களுக்கு வருங்கால பயனுள்ள திட்டமிடல்களை தயாரிக்க உங்களுக்கு உதவும் வகையிலான மிகத்துல்லியமான ஜோதிட பரிந்துரைகளை உள்ளடக்கிய கணிப்புகளைப்பெறமுடியும்.

இந்த ஆண்டு எவ்வளவு நன்றாக இருக்கும்?

2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒட்டுமொத்த யோசனையைப் பெறுவீர்கள்.

வரும் ஆண்டின் சாதகமான மற்றும் சாதகமற்ற காலங்கள், உங்கள் வாய்ப்புகள், தடைகள் போன்றவை. எங்களின் இந்த அறிக்கை, ஒட்டுமொத்த திட்டமிடல் மற்றும் ‘என்ன செய்ய வேண்டும்’ மற்றும் ‘எப்போது செய்ய வேண்டும்’ என்பதை தீர்மானிக்க உங்களுக்கு பெரிதும் உதவும் .

உங்கள் தொழில், திருமணம் மற்றும் செல்வம் பற்றிய கணிப்புகள்:

இது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் குறித்த விரிவான மதிப்பீட்டை கணித்து அதற்கேற்றார்போல் அறிக்கையை வழங்குகிறது. மேலும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கான நோக்கம், சாத்தியக்கூறுகள் மற்றும் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நல்ல முதலீடுகளைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள தேவையான வழிகாட்டல்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ளமுடியும். திருமண வாய்ப்புகள் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் பற்றிய அறிக்கைகளையும் எளிதாக பெற முடியும்.

அனைவருக்கும் நீங்கள் நினைத்தபடியே, உங்கள் வாழ்வின் நேர்மறையான எண்ணங்கள், முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்று 👍 வாழ்வில் சிறந்து விளங்க, எங்களின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!😎🥰

உங்களின் இந்த புத்தாண்டு எங்களின் 2020 வருட பலன் அறிக்கையோடு இனிதாக தொடங்கட்டும்!!!👍

 

Previous: குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020

LifeSign ME Standard - Most Awaited Mobile Astrology Software