குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020

Jupiter Transit Predictions 2019-2020

குரு பெயர்ச்சி பலன்கள் (Jupiter Transit Predictions)

வியாழன் அல்லது குரு என்பது வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தின் கிரகம். கடந்த தினம் நவம்பர் 5, 2019 அன்று, குரு விருச்சிகத்திலிருந்து தனுசு-க்கு பெயர்ச்சி அடைந்தார். இதன் விளைவாக, அடுத்த ஒரு வருடத்திற்கு குருவின் செல்வாக்கு அதிகரிக்கும். குரு பெயர்ச்சி பலன்கள் அறிக்கை 2019 (Jupiter Transit Report) பெறுவதன் மூலம் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்றார் போல் செயல்பட முடியும். அறிக்கையை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்!!!

இன்றைய ராசி பலன் – ரிஷபம்

குரு பெயர்ச்சி என்றால் என்ன?

குரு அல்லது வியாழன் என்பது நமது சூரிய மண்டல கிரகங்களில் ஒரு நன்மை பயக்கும் கிரகம். குரு (வியாழன்) 12 இராசிகளைச் சுற்றி, ஒரு முறை தனது முழுமையான பயணத்தை முடிக்க 12 ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒவ்வொரு ராசியிலும், சுமார் ஒரு வருடம் அமர்கிறார். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குருவின் இயக்கம் நகர்வதே “குரு பெயர்ச்சி அல்லது ஜூபிட்டர் ட்ரான்சிட்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பெயர்ச்சி-யின் முழுமையான பலனை, கோவில்களில் நடக்கும் அர்ச்சனைகள், பூஜைகள், ஹோமங்கள் ஆகியவற்றில் பங்கேற்பதன் மூலம் பெற முடியும்.

வருடாந்திர கணிப்புகளுக்கான ஜோதிட பொருளை பெறுவதற்கு கிளிக் செய்யவும்

உங்கள் லக்னத்திலிருந்து 4, 7 அல்லது 10 வது வீடுகளுக்கு குரு அல்லது வியாழன் வந்தால், நீங்கள் அதிக செல்வத்துடன் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். இது உங்கள் 12 வது வீட்டில் இருந்தால், உங்கள் வாழ்க்கையின் செல்வநிலையில் ஒரு சிறிய மாற்றத்தை அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையாக கருதப்படுகிறது.

குருவின் ஆளுமைகள்:

வியாழன் அல்லது குரு ஒருவரின் திருமணம், குழந்தைகள், செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை ஆளுகிறார். எனவே ​​குரு பெயர்ச்சியின் அல்லது ஜூபிட்டர் ட்ரான்சிட் போது, குரு உங்களுக்கு சாதகமான நிலையில் அமர்ந்தால் அல்லது அதன் சொந்த வீட்டில் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் மட்டுமில்லை சமுதாயத்திலும் அதிக செல்வாக்கு பெற்று, வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்கள் பிறப்பு கட்டத்தில் குரு பாதகமான நிலையில் அமர்ந்தால், உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத சில துன்பங்களை பெறுவீர்கள். அதிலிருந்து உங்களை மேம்படுத்துவதற்கு அல்லது வரப்போகும் சாதகமான மற்றும் பாதகமான வாழ்க்கை நிலைகளை, ஜூபிட்டர் ட்ரான்சிட் அல்லது குரு பெயர்ச்சி அறிக்கையை பெறுவதன் மூலம், நீங்கள் உங்களை தற்காத்துக்கொள்ளமுடியும்.

குரு பெயர்ச்சி ஏன் முக்கியமானது உங்களுக்கு தெரியுமா?

குரு தான் நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் ஏற்படும் சில முக்கியமான முன்னேற்றங்களுக்கு காரண கர்த்தாவாக இருக்கிறார். உங்கள் வாழ்க்கையில், குரு பெயர்ச்சியின் போதுதான், நீங்கள் அந்த செல்வாக்கின் தன்மையை முழுமையாக உணரமுடியும். இந்த பெயர்ச்சியில் என்ன வகையான மாற்றங்கள் / முன்னேற்றங்கள் நிகழ்கின்றன என்பதை, சரியான ஜோதிட அறிக்கையை பெறுவதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.

குரு பெயர்ச்சியின் தன்மை எவ்வளவு காலம் நீட்டிக்கும்?

பொதுவாக குருவின் பெயர்ச்சி ஒரு ராசியை முழுமையாக கடந்து செல்ல ஒரு வருடம் ஆகும். இந்த பெயர்ச்சியின் போது ஏற்படும் வாழ்க்கையின் மாற்றங்கள் அல்லது தாக்கங்கள் அனைத்துமே நம் வாழ்க்கையில், அடுத்த ஒரு வருட காலத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த “குரு பெயர்ச்சி அறிக்கை” உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது?

குரு பெயர்ச்சி 2019 – 2020 – குரு தனது சொந்த வீடான “தனு” அல்லது தனுசு -ல் அமர்ந்திருக்கிறார். எனவே அதன் வலிமை அதிகரிக்க வேண்டும். எங்களின் இந்த அறிக்கை உங்கள் பிறப்பு கட்டத்தில் கிரகத்தின் நிலையை அடிப்படையாகக் கொண்ட மிக துல்லியமான ஆய்வு உங்களுக்கு உங்களுக்கு வழங்குகிறது. இதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் அல்லது முன்னேற்றங்களைப்பற்றிய விரிவான தகவல்களை எளிதாக பெற முடியும்.

Previous: ஏன் இரத்தினக்கற்களை அணிய வேண்டும்?

LifeSign ME Standard - Most Awaited Mobile Astrology Software