உங்கள் திருமணம் எப்போது என்று அறிய ஆவலா?

Marriage Matching

திருமணம் மற்றும் திருமண பொருத்தம் ( Marriage Matching)

திருமணம் என்பது ஒவ்வொரு மனித வாழ்க்கையின் மிகவும் விரும்பப்படும் மிக முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. ஏனென்றால் இந்த நிகழ்வின் மூலம் தான் ஒரு தனி மனிதனின் அடுத்த சந்ததி / தலைமுறையின் வளர்ச்சி தொடங்குகிறது. அதனால் தான் ஒவ்வொரு “திருமணமும் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது” என்று ஒரு பழமொழியும் உண்டு. அப்படிப்பட்ட இந்த நிகழ்வு ஜாதகம் பொருத்தம் பார்த்து அமையும் பட்சத்தில், தம்பதிகள் வாழ்வில் வரப்போகும் இன்ப துன்பங்களை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்றாற்போல் இல்லற வாழ்வில் சிறந்து விளங்க முடியும். அதற்கு நீங்கள் முதலில், உங்கள் ஜாதகம் திருமணத்தைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ‘உங்கள் திருமணம் எப்போது இருக்கும்’, ‘உங்கள் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்’ போன்ற தகவல்கள் அதில் குறியிடப்பட்டுள்ளன. உங்கள் திருமணம் தொடர்பான ஜோதிட பரிந்துரைகளை பெற எங்களின் திருமண ஜாதகத்தைப் படியுங்கள்.

Marriage Horoscope

எனது ஜாதகம் திருமணத்தை குறித்து என்ன கூறுகிறது?

பொதுவாக ஜாதகம் மற்றும் ஜாதக கணிப்புகள் உங்களின் பிறந்த நேரம், பிறந்த இடம், பிறந்த நாள் அடிப்படையில், அந்த நேரத்தில் கிரகங்களின் அமைவு நிலையை பொறுத்து அமையும். மிக துல்லியமான ஜாதகத்தின் சிறந்த பகுப்பாய்வு மூலம், உங்கள் திருமண வாழ்க்கையைப் பற்றிய தகவல்களை எளிதாக நீங்கள் அறிய முடியும். இத்தகைய ஜோதிட அறிக்கை உங்கள் திருமண வாழ்க்கை, உங்கள் வாழ்க்கை துணை உடன் பொருந்தக்கூடிய ஜோதிட கூறுகளின், ஒரு பொதுவான கண்ணோட்டத்தை தெரிந்துகொள்ள 7 வது பாவ / திருமண வீட்டை விரிவாக பகுப்பாய்வு செய்து அதன் பின்னரே உங்களுக்கு ஜோதிட அறிக்கையை வழங்குகிறது.

நீங்கள் திருமண வயதில் உள்ளவரா?

இலவச குண்டலி மென்பொருள் உங்கள் விருப்ப மொழிகளில் கிடைக்கிறது!!!  பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்!!!

திருமண பொருத்தம் – ஏன், ​​எப்படி?

marriage-horoscopeதிருமண பொருத்தம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான அவர்களின் கிரகங்கள் மற்றும் நக்ஷத்திரங்களின் பொருந்தக்கூடிய தன்மையை சரிபார்க்க உருவாக்கப்படும் ஜாதகங்களின் ஒப்பீட்டு ஆய்வு ஆகும். இது அவர்களின் தனிப்பட்ட உறவுகளின் தன்மையை வெளிப்படுத்துவதால் இது மிகவும் முக்கியமானது. திருமண பொருத்தம் இரு நபர்களின் வாழ்க்கை மற்றும் தன்மையின் பல்வேறு அம்சங்களை பகுப்பாய்வு செய்கிறது. இதனால், மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை நடத்துவதற்கான வாய்ப்புகளை இதன் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மேலும் அவர்களால் நீண்டகால ஒருமித்த வாழ்க்கையை பராமரிக்க முடியுமா இல்லையா என்பதை அறிய இது உதவுகிறது.

இந்த அறிக்கை உங்கள் தசா-அபஹாராக்கள் மற்றும் கிரக சீரமைப்புகளை ஆய்வு செய்து திருமணத்திற்கு உங்களுக்கு சாதகமான காலங்களை உங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் திருமணத்தின் தன்மை (காதல் அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணம்) மற்றும் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் பிணைப்பை அறியவும் இது உங்களுக்கு உதவக்கூடும்.

திருமணம் ஏன் தாமதமாகிறது?

திருமணத்தின் தாமதம் மற்றும் திருமண வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் உங்கள் ஜாதகத்தில் சில தவறான அம்சங்கள் அல்லது தோஷங்கள் காரணமாக இருக்கலாம். எங்களின் இந்த ஆன்லைன் ஜோதிட அறிக்கை உங்களின் கிரகங்களில் உள்ள தோஷங்களை (செவ்வாய் தோஷம், ராகு- கேது தோஷா போன்றவை) கண்டுபிடிக்க உங்கள் ஜாதகத்தை பகுப்பாய்வு செய்து, மேலும் அதை சரிசெய்ய எளிய மற்றும் துல்லியமான தீர்வுகளையும் பரிந்துரைக்கிறது.

Soulmate Kundli Matching SoftwareAstro-Vision SoulMate is the most trusted Kundli Matching Software and has been used by marriage bureaus, astrology centres, astrologers and popular matrimonial websites all over the world. Get Quote

எவ்வாறு ஆன்லைன் மூலம் திருமண பொருத்தம் அறிக்கையை பெறுவது?

ஒருவரின் தனிப்பட்ட ஜாதக பொருத்தம் என்பது பல கணக்கீடுகள், ஒப்பீடுகள் மற்றும் பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய ஒரு செயல்முறையாகும். இன்றைய கால கட்டத்தில் இந்த ஜோதிட பகுப்பாய்வை எளிதாகவும், சுலபமாகவும் மற்றும் துல்லியமாகவும் பெறுவதற்கு “ஆன்லைன் ஜாதக பொருத்தம்” பயன்படுகிறது. இந்த ஆன்லைன் ஜாதக பொருத்தத்தை சரிபார்க்க, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பு விவரங்கள் (தேதி, நேரம் மற்றும் பிறந்த இடம்). இந்தத் விவரங்களை கீழ்க்கண்ட இணைய தளத்தில்பதிவு செய்வதன் மூலம், இந்த ஜோதிட மென்பொருள் உங்களின் தெளிவான, பொருந்தக்கூடிய ஜாதக அறிக்கையை அளிக்கிறது. மேலும் இது திருமணம் பொருந்துவதற்கான அனைத்து பொருத்தங்களையும் சரிபார்க்கிறது. நக்ஷத்திர பொருத்தம், செவ்வாய் தோஷம், தசா சாந்தி மற்றும் பாப சாம்யம்.

Previous: திருமண வாழ்க்கையில் தடையா?

LS-mini Download - FREE Astrology Software