எந்த ராசிக்கு என்ன யோகம்? 😎

குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020

குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020😎

 (Jupiter Transit Predictions)

வியாழன் அல்லது குரு என்பது “வளர்ச்சி” மற்றும் விரிவாக்கத்தின் கிரகம். கடந்த தினம் நவம்பர் 5, 2019 அன்று, குரு விருச்சிகத்திலிருந்து தனுசு-க்கு பெயர்ச்சி அடைந்தார். இது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த பெயர்ச்சியில் – எந்த ராசிக்கு என்னென்ன யோகம் என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

மேலும் நாம் எப்படி இது போன்ற கிரக நிகழ்வுகளின் போது, நம்முடைய நற்பலன்களை தெரிந்து கொள்கிறோமோ அது போல நம்முடைய பாதகமான கிரக நிலைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான், நமது வாழ்வின் தடைகளை உடைத்தெறிந்து, நம்முடைய அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற முடியும்.

 குரு பெயர்ச்சி பலன்கள் 2019 (Jupiter Transit Report) அறிக்கையை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்!!!👆

இதோ உங்களுக்காகவே ஆஸ்ட்ரோ-விஷன் யூடூப் சேனல், திருப்பூரின் முன்னணி ஜோதிடரும் மற்றும் 3000 ஜோதிட மாணவர்களுக்கு ஜோதிட கலையை பயிற்றுவித்த புகழ் பெற்ற ஜோதிட ஆசிரியருமான, “கணியர், A.N இராஜசேகர்” அவர்களின் சமீபத்தில் வெளியான “குரு பெயர்ச்சி பலன்கள் 2019-2020” வீடியோ-வை தொகுத்து வழங்குகிறது. கண்டு மகிழுங்கள்!!!  மேலும் இது போன்ற ஜோதிட ரீதியான சுவாரசியமான வீடியோக்களை காண எங்களது அஸ்ட்ரோலஜி சேனல் – யை 👆SUBSCRIBE👆 செய்யவும்!!!